ஓட்டப்பிடாரம் சட்டசபை

img

மயங்கி விழுந்தவர் பலி

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனி 43வது வார்டில் மாடசாமி(60) என்பவர் ஓட்டு போட்டுவிட்டு வெளியேறிச் செல்லும் பொழுது 100 மீட்டர் தூரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.